Connect with us

சினிமா செய்திகள்

மோகன்லாலின் அடுத்த மூன்று படங்கள் ஓடிடி ரிலீஸ் தான்: அதிரடி தகவல்

Published

on

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் அடுத்து மூன்று திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் என தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் ஓடிடியில் பல படங்கள் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்கில் திறக்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பாக கேரளாவில் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் டாக்டர் படம் ரிலீஸ் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம் 2 உள்பட ஒரு சில திரைப்படங்கள் ஏற்கனவே ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் அவருடைய அடுத்த மூன்று படங்களும் ஓடிடியில் தான் ரிலீஸ் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோகன்லால் நடித்து முடித்துள்ள மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான ‘மரக்கார்’ மற்றும் புரோ டேடி மற்றும் டுவெல்த்மேன் ஆகிய மூன்று படங்களும் நேரடி ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு விட்டதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சூர்யா, விஜய் சேதுபதி உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸாகி வரும் நிலையில் கேரளாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மேல் ரிலீசாகி குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா21 மணி நேரங்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு! இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம், செல்வம் மற்றும் வெற்றிகள் குவியும்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அரசு வேலை கனவு நனவாகுமா? 12 ராசிகளும் வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி ரேவதி நட்சத்திர பெயர்ச்சி 2026: அடுத்த 4 மாதங்கள் ராஜயோகம்! ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும் குவியும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

Translate »
heavy equipment transport nueces tx. Wordpress › error. heavy equipment transport somerset nj.