Connect with us

சினிமா செய்திகள்

பைக் பயணத்திற்கு தயாராகும் குட்டித்தல: வைரல் புகைப்படம்!

Published

on

தல அஜித் ஒரு பைக் ரைடர் என்பதும் பைக்கில் உலகம் சுற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. தற்போது அவர் வட இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பாக தல அஜித் விரைவில் பைக்கில் உலகம் சுற்றும் சாதனையை செய்வார் என்பதும், உலகிலேயே ஒரு நடிகர் பைக்கில் உலகச்சுற்றுப் பயணம் செய்வது இதுதான் முதல்முறையாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் வாரிசான குட்டி தல என்று கூறப்படும் ஆத்விக் அவர்களுக்கும் பைக் மீது தீராத ஆசை என்று தெரியவருகிறது. ஆத்விக் தலையில் ஹெல்மெட் போட்டவாறு இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

குட்டித்தல ஆத்விக்கின் இந்த புகைப்படத்திற்கு வருங்கால பைக் ரைடர் என்ற கேப்ஷன் உடன் அவருடைய பிஆர்ஓ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் போலவே அவர் மகன் ஆத்விக்கும் வருங்காலத்தில் பைக் ரைடராக வர வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா22 மணி நேரங்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு! இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம், செல்வம் மற்றும் வெற்றிகள் குவியும்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அரசு வேலை கனவு நனவாகுமா? 12 ராசிகளும் வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி ரேவதி நட்சத்திர பெயர்ச்சி 2026: அடுத்த 4 மாதங்கள் ராஜயோகம்! ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும் குவியும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

Translate »
power only wyoming. Wordpress › error. heavy equipment transport somerset nj.