சினிமா
இந்தி படத்திற்கு சர்வதேச வரவேற்பு: 23 நிமிட காட்சியுடன் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம், 23 நிமிட கூடுதல் காட்சிகளுடன் இன்று (ஜனவரி 30) முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில், ‘புஷ்பா’ என்ற திரைப்படம் 2021-ல் வெளியானதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் மற்றும் பலர் நடித்திருந்தனர். இது நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி, ‘புஷ்பா 2’ கடந்த டிசம்பர் 5-ம் தேதி வெளியானது.
இந்தப் படம் உலகளவில் ரூ.1800 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆஃபீஸில் புதிய சாதனையை உருவாக்கியது. குறிப்பாக இந்தியில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது, இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸில் பார்க்க முடியும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

தயாரிப்பாளர் சங்கம் முதுகெலும்பு இல்லாத சங்கம்; பிவிஆர் செய்யும் அட்டூழியம் – சுரேஷ் காமாட்சி!

ஒரே ஆண்டில் 34 படங்கள் – 5 தேசிய விருது – மோகன்லாலின் அதிரடி சாதனை!

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ மீண்டும் வெளியீடு! இந்த முறை எங்கே?

ராயன் ஓடிடியில் வெளியாகிறது!

Thunivu OTT Release: ஒடிடியில் ரிலீஸான துணிவு..!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ‘அரண்மனை 3’: தேதி அறிவிப்பு!






















