சினிமா
ஹோட்டலுக்கு சாப்பிடப் போன மாஸ்டர் விஜய்… வைரல் வீடியோ…
Published
1 year agoon
By
ராஜேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரை தளபதி என அவரின் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். ரூ.100 கோடி சம்பளம் பெறும் நடிகராக இவர் உயர்ந்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இவருக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, கேரளாவில் விஜயின் திரைப்படங்கள் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
இந்நிலையில், திடீரென கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் மாஸ்டர் கெட்டப் விஜயை போலவே ஒருவர் சாப்பிட சென்றார். விஜய் எப்படி உடை அணிந்திருப்பாரோ அதுபோலவே அச்சு அசல் விஜய் போலவே அவர் இருந்தார். அவரை பார்த்த பலரும் அவர் விஜய் என்றே நினைத்தனர்.
அவருடன் பலரும் செல்பி மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டனர். சிலர் வீடியோவும் எடுத்துக்கொண்டனர். ஆனால், அவரின் பெயர் ராஜேஷ் என்பது பின்னர் தெரியவந்தது. அது விஜய்தான் என நினைத்த ரசிகர்களில் சிலர் அவரின் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=Md2OQC9ly48
You may like
-
நாங்களும் நம்பர் ஒன் தான்; பீஸ்ட் ட்ரெய்லர் ரெக்கார்டுக்கு பதிலடி கொடுத்த துணிவு ட்ரெய்லர்!
-
தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!
-
’பீஸ்ட்’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரல் வீடியோ
-
’பீஸ்ட்’ படம் பார்க்கும்போது தகராறு: சென்னையில் இளைஞர் அடித்து கொலை!
-
படத்தின் தரத்திற்கும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை: ‘பீஸ்ட்’ படத்தை வறுத்தெடுத்த நடிகை கஸ்தூரி
-
தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா . தயவு செய்து விட்ருங்கப்பா: கேஜிஎப் 2 புகழ்ச்சிக்கு இயக்குனர் பதிலடி