சினிமா செய்திகள்
தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!

தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வம் படம் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் சர்கார், பிகில், பீஸ்ட் என விஜய் நடிப்பில் வெளியான 5 படங்கள் உள்ளன. அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் மட்டும் வேகமாக 100 கோடி வசூலித்த டாப் 10 படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

1) பொன்னியின் செல்வன் – 5 நாட்கள்

2) சர்கார் – 7 நாட்கள்

3) பிகில் – 7 நாட்கள்

4) பீஸ்ட் – 8 நாட்கள்

5) விக்ரம் – 8 நாட்கள்

6) மாஸ்டர் – 9 நாட்கள்

7) மெர்சல் – 12 நாட்கள்

8) விஸ்வாசம் – 14 நாட்கள்

9) பாகுபலி 2 – 15 நாட்கள்

10) 2.0 – 18 நாட்கள்





















