Connect with us

தமிழ்நாடு

’பீஸ்ட்’ படம் பார்க்கும்போது தகராறு: சென்னையில் இளைஞர் அடித்து கொலை!

Published

on

 ’பீஸ்ட்’ படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ’பீஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்த படம் 200 கோடியை தாண்டி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கவை .
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்பத்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தை பார்க்கும்போது லோகேஷ் என்ற கார்த்திக் என்பவருக்கும் ஒரு கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து நேற்று லோகேஷ் என்ற கார்த்திக் தனது தம்பி வெங்கடெஷ் உடன் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை சுற்றிவளைத்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சரமாரியாக பீர் பாட்டில் மற்றும் கத்தியால் குத்தி லோகேஷ் கொலை செய்யப்பட்டார். அவரது சகோதரர் வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார் .
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்த 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது ’பீஸ்ட்’ படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை செய்ததாக கூறியுள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
広告掲載につ?. gracula knoblauchschneider von ototo. Kirazlı mahallesi korsan taksi | Şimdi ara 05343805050.