Connect with us

சினிமா செய்திகள்

கவின் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடும் 6 பிரபல இயக்குனர்கள்!

Published

on

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழ் கவினுக்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக மாறியது என்பது தெரிந்ததே. அவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தும் நண்பர்களுக்காக விட்டு கொடுத்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

தற்போது கவின் ‘லிப்ட்; என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் கதாநாயகியாக அமரிதா ஐயர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்ரிதா, ‘பிகில்’ படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்தவர் என்பது தெரிந்ததே

ஐடி துறையில் பணிபுரியும் இருவரும் சந்திக்கும் ஒரு திகில் சம்பவத்தின் நிகழ்வு தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது என்பதும் தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த மோஷன் போஸ்டரை இயக்குனர்கள் வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன், அஜய் ஞானமுத்து மற்றும் ரவிக்குமார் ஆகிய 6 பேரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிடவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாளை வெளியாகும் மோஷன் பொஸ்டர் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized8 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Exportador de bolsas de algodón de calidad suprema.