Connect with us

சினிமா செய்திகள்

கார்த்தியின் கைதி டீஸர் ரிலீஸ்!

Published

on

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது.

மாநகரம் படத்தை குறைந்த பட்ஜெட்டில் இயக்கி, அதனை பெரும் வெற்றியடைய வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் தான் கைதி இந்த படத்தில் சித்திரம் பேசுதடி நரேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

டீஸரில் காட்டப்படும் ஒவ்வொரு காட்சியும் கார்த்திக்கு அடுத்த தீரன் ரெடியாகி விட்டது போன்ற எதிர்பார்ப்பை கிளப்புகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Conditions forums questions. Reducing overhead costs and expanding the talent pool are major advantages of remote work. After the fee gets paid, your rrb paramedical application will be complete, remember to save or take a printout of the submitted application for future reference.