Connect with us

சினிமா செய்திகள்

கார்த்தியின் ‘தேவ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published

on

கார்த்தி, தேவ், முதல் பார்வை, ஃபர்ஸ்ட் லுக், Karthi, Dev, First Look

கார்த்தி, ராகுல் பிரீத் சிங் நடிப்பில் ரஜத் இயக்கி வரும் ஆக்‌ஷன், ரொமான்ஸ் திரைப்படம் தேவ். இந்தப் படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசை அமைத்து வரும் நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக்க் வியாழக்கிழமை வெளியானது.

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் விவசாயியாக நடித்திருந்த கார்த்திக்கு மீண்டும் நகரம், மாடர்ன் என வித்தியாசமான ஒரு கதைக்களம் கொண்ட படமாகத் தேவ் இருக்கு என்று தகவல்கள் கூறுகின்றன.

தேவ் படத்தில் காதல், ரொமான்ஸ் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞன் கதாப்பாத்திரமாகவும் தேவ் இருக்கும். ராமலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ரசிகராகவும் வருகிறார்.

கார்த்தியின் அப்பாவாகப் பிரகாஷ் ராஜூன், ரகுல் ப்ரீத் சிங்கின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடிக்கின்றனர். இவர்களைத் தவிர ஸ்மைல் சேட்டை ஆர் ஜே விக்னேஷ், அம்ருதா, வம்சி,நவரச நாயகன் கார்த்திக், நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தின் கதையினை ஹாரிஷ் ஜெயராஜிடம் கூறிய உடன் அவர் தன்னைக் கட்டி அனைத்துக்கண்டதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

குலு மணாலியில் ஷுட்டிங் நடைபெறும் போது, கனமழை காரணமாக படக்குழுவே வெள்ளத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லட்சுமணன் தயாரிப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா வெளியிட்டார்.தமிழ் மற்றும் தெலுங்குவில் இந்த படம் உருவாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா3 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

Translate »
Pages sell products.