Connect with us

சினிமா செய்திகள்

இது ஓவியாவின் மீடூ பதிவா?

Published

on

Oviya's MeToo Red Alert To Boys

ஆண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நடிகை ஓவியா ஒரு கவிதையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் மூலம் புகழ் வெளிச்சமடைந்த ஓவியா, தற்போது 90 எம்.எல் படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திலும், விமலுடன் களவானி 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பெண்களை பெருமைப் படுத்தும் விதமாகவும் அதே சமயம் ஆண்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கும் விதமாகவும் புக்கர் விருது மற்றும் நோபல் பரிசு வென்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு கோஸ்டிங்கின் கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

”பெண்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்கள்
எதை கொடுத்தாலும் அதை சிறப்பாக மாற்றுவார்கள்
உயிரணுவைக் கொடுத்தால் குழந்தையாக மாற்றுவாள்
வீடு கொடுத்தால் சிறந்த இல்லமாக மாற்றுவாள்
மளிகை தந்தால் அறுசுவை உணவு கொடுப்பாள்
புன்னகையை கொடுத்தாள் அவள் இதயத்தையே கொடுப்பாள்
அவளுக்கு மோசமாக எதையாவது கொடுத்தால்
அதனால் ஏற்படும் பன்மடங்கு விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்”!

என்ற கவிதையை பகிர்ந்துள்ளார். மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தனது கருத்தாக ஓவியா இதனை பதிவிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
In this guide, we will look at how to work with sorted responses when querying the previsto api. Cổ Đại vibetruyen. Det ger en känsla av prestation och en möjlighet att lära sig mer om fordon och deras mekanik.