Connect with us

சினிமா

’பொன்னியின் செல்வன்1’ பார்க்கவில்லை மீண்டும் வெளியிடுங்கள்; பார்த்திபன் கோரிக்கைக்கு மணிரத்னம் தந்த பதில்!

Published

on

‘பொன்னியின் செல்வன்1’ திரைப்படத்தை மீண்டும் வெளியிடும்படி பார்த்திபன் கோரிக்கை வைத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் உள்ளிட்டப் பலர் நடித்திருந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. மேலும், இதன் இரண்டாம் பாகம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இசை வெளியீட்டு விழா, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உருவாக்கம் என படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் ‘பொன்னியின் செல்வன்’ பாகம் ஒன்றை மீண்டும் வெளியிடும்படி இயக்குநர் மணிரத்னத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதன் மூலம் இரண்டாம் பாகம் பார்க்க வருபவர்களுக்கு இது ஒரு நினைவூட்டலாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், ‘மணி சாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். இரண்டாம் பாகத்துடன் முதல் பாகத்தையும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாக பார்க்க வசதியாக இருக்கும்’ எனக் கூறினேன்.

அதற்கு அவர் வாட்ஸப்பில், ’’பொன்னியின் செல்வன்1’ ஒரு சில இடங்களில் இந்த மாதம் 21ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் பாகத்திற்கான இசை வெளியீடு விழாவில் ஏற்கனவே, ‘பொன்னியின் செல்வன்1’ திரைப்படத்தை பார்க்க தஞ்சாவூர் வரை சென்று பார்க்காமலே திரும்பியதால் இன்று வரை முதல் பாகத்தை பார்க்கவில்லை என்று பேசியிருந்தார் பார்த்திபன். இதனால், ’உங்களுக்காகதான் மீண்டும் வெளியிட சொல்லி கேட்டீர்களா?’ எனவும் நெட்டிசன்கள் அவரை கேலி செய்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
hội được trao một lần nữa, làm lại cuộc đời, thu hoạch tân sinh. : upptäck hemligheterna bakom din vistelse. Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu.