Connect with us

சினிமா

ஹைஸ்கூல் பசங்க மாதிரி!… விக்ரம் பட டீமை வரவேற்று கமல் வெளியிட்ட வீடியோ….

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடிக்கும் திரைப்படம் ’விக்ரம்’. இப்படத்தின் பூஜை நேற்று நடந்தது. மேலும், படப்பிடிப்பும் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகிய மூன்று வில்லன்கள் நடிப்பதாகவும், இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கி 20 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளதாகவும் இதனை அடுத்து ஆகஸ்ட் இறுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும், இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் பணிபுரிய வரும் படக்குழுவினரை வரவேற்று கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நேற்று நடந்த பூஜை மற்றும் படப்பிடிப்பு மேக்கிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், 50 வருடத்தில் இவ்வளவு நாட்கள் நடிக்காமல் இருந்தது இதுதான் முதன்முறை என அவர் பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா1 நாள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா1 நாள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்2 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்7 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்7 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

வணிகம்7 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

இந்தியா7 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

சினிமா7 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

வணிகம்7 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

Translate »
Bağcılar korsan taksi | uygun fiyatlı ve güvenli yolculuk. 用規?. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company.