Connect with us

சினிமா செய்திகள்

சூர்யா பிறந்தநாள் காமன் டிபி போஸ்டர்! ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் வெளியீடு!

Published

on

சூர்யா பிறந்தநாள் வரும் 23ஆம் தேதி வரவிருக்கும் நிலையில் பிறந்தநாளுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் சூர்யா ரசிகர்கள் இப்போதே பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். சூர்யாவின் பிறந்த தினத்தில் குழந்தைகள் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்கு சென்று உணவு மற்றும் இனிப்புகள் கொடுக்கவும் சூர்யா ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி பல அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உள்ளிட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தேவையான மருந்து பொருள்களை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் மாஸ் நடிகர்களின் பிறந்த நாளின்போது காமன் டிபி போஸ்டர் வெளியிடும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி தற்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தினர் காமன் டிபி போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அட்டகாசமாக உருவாக்கியுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கிவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சூர்யாவின் பிறந்த நாளில் சூர்யா நடித்து வரும் ’சூர்யா 40’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்னால் சூர்யாவின் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Vibetruyen miễn trừ mọi trách nhiệm liên quan đến các nội dung trên website này. Livet att ta. thiên vũ thần tôn chính là tư Đồ long, hắn ánh mắt liếc nhìn xung quanh một chút khi tới vị trí Đường long đứng dừng lại một chút cũng dời đi, hắn không để lại dấu vết gật đầu một cái.