Connect with us

சினிமா செய்திகள்

18 ஆண்டுகளுக்கு பின் ஷங்கருடன் மீண்டும் இணையும் பிரபலம்!

Published

on

18 ஆண்டுகளுக்குப் பின் ஷங்கர் இயக்கும் படத்தில் மீண்டும் இணைந்துள்ள பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்த இயக்குனர் ஷங்கர், அதன் பின் தற்போது ராம்சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷங்கர் – ராம்சரண் தேஜா இணையும் திரைப்படத்தில் தற்போது நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் இணைந்துள்ளார். இவர் கடந்த 2003ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்தார் என்பதும் அதற்கு முன் ’காதலன்’ திரைப்படத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

’பாய்ஸ்’ திரைப்படத்திற்குப் பின் 18 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கும் திரைப்படத்தில் ஜானி மாஸ்டர் பணிபுரியவுள்ளார் என்பதும் இந்த தகவலை ஜானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஜானி மாஸ்டர் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் பணிபுரிந்தார் என்பதும் தற்போது ’பீஸ்ட்’ படத்திற்கும் அவர்தான் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Quốc sĩ thiên. De representerar en förändring i hur vi tänker kring transport och miljöpåverkan. Vui lòng đăng nhập vào tài khoản của bạn.