Connect with us

சினிமா செய்திகள்

’பீஸ்ட்’ டைட்டில் மாறுகிறது: காரணம் திமுக அரசா?

Published

on

தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தின் டைட்டில் மாற இருப்பதாகவும் இதற்கு திமுக ஆட்சிதான் காரணம் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது ’பீஸ்ட்’ படம். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ’பீஸ்ட்’ குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே. அந்த வகையில் விரைவில் தமிழில் டைட்டில் வைக்கும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு என்ற அறிவிப்பு மீண்டும் வெளிவர உள்ளதாக தெரிகிறது

ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சியின் போது தமிழில் டைட்டில் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் தமிழில் டைட்டில் வைக்க்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

இதனையடுத்து விஜய்யின் ’பீஸ்ட்’ உள்பட பல திரைப்படங்களில் டைட்டில்கள் தமிழில் மாற்ற இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. I denna artikel tar vi en nostalgisk resa genom typ 2 laddarens historia och ger dig några tips för att avhjälpa eventuella laddningsproblem. ” mộc lạc lạc hỏi, tuy là bà chủ nhà mình trong giới tiểu thuyết cũng có một chút danh tiếng, nhưng so với đạo diễn mã, thì cô chỉ là một hậu bối mà thôi.