Connect with us

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்த நடிகர்… ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து…

Published

on

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார்? என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது

ஏற்கனவே விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி மேலும் சிலரது பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளியானது.

சமீபத்தில், ‘செம்பருத்தி’ சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை பிரியா ராமன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ‘செம்பருத்தி’ சீரியல் முடிவுக்கு வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் செம்பருத்தி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

iman

இந்நிலையில், சன் டிவியில் ‘குட்டி சுட்டீஸ்’ நிகழ்ச்சியை நடத்தி வரும் நடிகர் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர்கள் யார் யார் என்கிற பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized2 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

Translate »
Biolinker.me Sell digital products instantly, collect direct Stripe payments with only a 5% fee, and earn 50% commission referring products from your custom bio storefront..