Connect with us

சினிமா

நடிகர் சூரி இல்லத் திருமணவிழாவில் 10 பவுன் நகை திருட்டு…

Published

on

soori

தமிழ் சினிமாவில் பரோட்டா காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சூரி. இப்படத்திற்கு பின் இவர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘விடுதலை’ திரைப்படத்தில் சூரி ஹீரோ அவதாரமும் எடுத்துள்ளார்.

soori

இந்நிலையில், இவரின் சகோதரரின் மகள் திருமணம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கருணாஸ், சீமான் என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

soori

பிரபலங்கள் வந்ததால் அவரை பார்ப்பதற்காக மணமகள் அறையில் இருந்த உறவினர்கள் அனைஅவரும் மணமேடைக்கு வந்தனர். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஒருவர் மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் மாலை, 3 சவரன் தங்க நெக்லஸ் மற்றும் 2 சவரன் கை செயினை திருடி சென்றுவிட்டனர். எனவே, சூரியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

எனவே, போலீசார் திருமண மண்டபத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், விக்னேஷ் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா15 மணி நேரங்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
mecivietnam official : facebook, twitter | linktree.