Connect with us

பர்சனல் பைனான்ஸ்

கூகுள் பேவில் பணமும் அனுப்பும் போது அதிக கேஷ்பேக் வேண்டுமா? இதை பண்ணுங்கள்!

Published

on

மக்கள் இப்போது கூகுள் பேன், போன்பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமாக எளிமையாகப் பணம் பரிமாற்றம் செய்வது அதிகரித்துள்ளது வருகிறது.

கூகுள் பே செயலி மூலமாக முதலில் பணம் அனுப்பத் தொடங்கி இருக்கும் போது, நீங்கள் அதிகமாக கேஷ்பேக் ஆஃபர்களை பெற்று இருப்பீர்கள். ஆனால் அது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்து இருக்கும்.

பலர் ஏன் இப்போது கூகுள் பே செயலியில் அதிக கேஷ்பேக் வழங்கப்படுவதில்லை என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டும் இருப்பீர்கள். இங்கு நாம் கூகுள் பே செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் போது எப்படி அதிக கேஷ்பேக் பெறுவது என விளக்கமாகப் பார்க்கலாம்.

சிறந்த திட்டம்

கூகுள் பேவில் பணம் பரிமாற்றம் செய்ய பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏற்ற திட்டம் எது என்று பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் ரீசார்ஜ் செய்யக் கூகுள் பே பயன்படுத்துவீர்கள் என்றால் அதற்கான திட்டம், கடைகளில் பொருட்கள் வாங்கப் பயன்படுத்துவீர்கள் என்றால் அதற்கான திட்டம் என இப்படி கூகுள் பேவில் பணம் பரிமாற்றம் செய்ய பல்வேறு திட்டங்கள் உள்ளன.

ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள்

கூகுள் பே செயலியில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை இணைக்க முடியும். எப்போதும் ஒரே வங்கிக் கணக்கு மூலம் பணம் அனுப்பினால் குறைந்த அளவே தான் கேஷ்பேக் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கிலிருந்து பணம் பரிமாற்றம் செய்யும் போது கூடுதல் கேஷ்பேக் ஆஃபர்கள் கிடைக்கும்.

குறைந்த தொகை பரிவர்த்தனை

மேலும் அதிக கேஷ்பேக் சலுகைகள் வேண்டும் என்றால், அதிக தொகை பரிவர்த்தனைகளைச் செய்யக் கூடாது. குறைந்த தொகை பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அதிக கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படும்.

சேவை கட்டணங்கள்

எரிவாயு கட்டணம், மின்சார கட்டணம் போன்றவற்றைக் கூகுள் பே மூலம் செலுத்தும் போது அதிக கேஷ்பேக்குகள் கிடைக்கும்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?