Connect with us

ஆரோக்கியம்

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் கோலின் சத்து நிறைந்த சில உணவுகள்!

Published

on

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் கோலின் சத்து நிறைந்த சில உணவுகள்

உடலுக்கு தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துகளுக்கு கோலின் சத்து முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி, மூளை வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றம் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு அவசியமானது.

இயற்கையாக, நமது உடல் ஒரு பகுதி கோலின் சத்தினை உற்பத்தி செய்யும், ஆனால் அதை தேவையான அளவில் பெற, சில உணவுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

1. பப்பாளி (Papaya):
பப்பாளி ஒரு கோலின் சத்து நிறைந்த பழமாகும். இது செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உதவுகிறது.

2. முட்டை (Eggs):
முட்டையில் கோலின் சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக, முட்டையின் வெள்ளை கருவில் கோலின் சத்து அதிகமாக உள்ளது. ஒரு பெரிய முட்டையில் சுமார் 145 மில்லி கிராம் கோலின் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

3. சோயா பாலும் டோஃபும் (Soya Milk and Tofu):
சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு சைவ உணவுகளுக்கு மிகவும் சிறந்த புரத மூலமாகும். இதிலும் கோலின் சத்து அதிகமாக உள்ளது. ஒரு கப் சோயா பாலில் 81.7 மி.கி கோலின் சத்து உள்ளது.

4. ப்ரோக்கலி (Broccoli):
ப்ரோக்கலியில் கோலின் சத்து நிறைந்துள்ளது. அதேபோல், காலிபிளவர் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவுகளிலும் கோலின் சத்து அதிகமாக உள்ளது. இவற்றை மிக அதிகமாக வேக விடாதீர்கள், இல்லையெனில் கோலின் சத்து அழிந்துவிடும்.

5. கோழி இறைச்சி (Chicken):
சிக்கனில், அதாவது கோழி இறைச்சியில் கோலின் சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் கோழி இறைச்சியில் 73 மில்லி கிராம் கோலின் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது புரதச்சத்திலும் நிறைந்துள்ளது.

கோலின் சத்து குறைபாட்டினால் மன அழுத்தம், தூக்கமின்மை, சோம்பல், எரிச்சல் உணர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இந்த உணவுகளை உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Super eagles goal keeper francis uzoho denies claims of retirement infinity loaded. If you’re planning a career move in 2025, the latest punjab rural municipal services company engineering jobs in lahore and other punjab based roles may be the perfect fit. .rbi grade b exam date out check phase examination dates ..