Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

Published

on

  1. ஜப்பானிய விஞ்ஞானிகள் தீப்பெட்டி அளவிலான ஒரு சிறிய மின்னாக்கியை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனம் சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதத்தை மட்டும் பயன்படுத்தி 24 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்!
  2. பெங்களுரு டூ மங்களுரு வந்தே பாரத் ரயில் சேவை ஜீன் மாதம் தொடங்க உள்ளது. அதற்க முக்னோட்டமாக ரத்லேஷ்புர் முதல் சுப்பிரமண்யா வரையிலான கடினமான மலைப்பதையில்  சோதனை ஓட்டம் தொடங்கியது.
  3. உத்தராகாண்ட் குஜராத்தை அடுத்து பொது சிவில் சட்டம் அசாமில் நிறைவேற்றம். 2வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை.
  4. மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் டிக்டாக் மற்றும்  யூடியூப் போன்ற சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு 2.5 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  5. தனியார் பள்ளிகளில் வகுப்பு வாரியாக கல்வி கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டு. மாணவர்களுக்க வழங்கும் விண்ணப்ப்ப் படிவத்திலும் கல்வி கட்டணம் எவ்வளவு என அச்சடித்து வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
  6. அகஸ்தியர் மலையில் நீடிக்கும் ஆக்கிரமிப்புகளை பல உத்தரவுகள் ஆணைகளுக்குப் பறகும் அகற்றப்படாத்தற்கு தற்போத பணியில் இருக்கம் மற்றம் ஓய்வு பெற்ற 118 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்குமுறை மற்றும் சட்டபுர்வமான நடவடிக்கைகளை கேரள மற்றும் தமிழ்நாடு அரசுகள் தொடங்க வேண்டும். – உச்சநீதிமன்றம் உத்தரவு.
  7. விரைவில் காகித ரூபாய் நோட்டுகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டு பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. – மத்திய அரசு திட்டவட்டம்.
  8. பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தமிழ்நாடு மக்கள் சேவை கட்சி என்ற புதிய கட்சியை நாளை மறுநாள் தொடங்கவுள்ளதாக தகவல்.
  9. முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized21 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
  if you’ve been in the affiliate marketing space for more than five minutes, you’ve likely felt it : the crushing…. Saint vincent resort & casino. Use the salehoo directory to find trustworthy, low cost suppliers who stock your chosen product.