Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

Published

on

  1. ஹரியானாவில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக குறைக்கும் நோக்கில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் டீசல் ரயில்களுக்கு மாற்றாக நீரையும் நீராவியையும் மட்டுமே கழிவாக வெளியேற்றும்.
  2. இஸ்ரோ நிறுவனத்திலிருந்து கடந்த 6 மாதங்களில் 120 முதுநிலை விஞ்ஞானிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு சென்றுள்ளனர் என தகவல்.
  3. டெல்லியில் கரப்பான் புச்சி ஜனதா கட்சியினரின் நீட் தேர்வு முறைகுடுகளுக்கு எதிரான பொராட்டத்தில் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்த வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறது டெல்லி காவல்துறை.
  4. சென்னை சென்ட்ரல் – பெங்களுரு பையப்பனஹள்ளி இடையேயான 306.2 கிமீ புல்லட் ரயில் திட்ட முன் கட்டுமானப் பணிகள் மற்றும் புதிய திட்ட அறிக்கை தயாரிப்புக்கு ஒன்றிய அரசு டெண்டர் கோரியுள்ளது. இப்பணிகள் 2035க்குள் முடிக்கத் திட்டம்.
  5. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீண்டும் அறிமுகம் ஆகிறது.
  6. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதால் மட்டுமே குடியுரிமையை இழந்ததாக அர்த்தம் இல்லை: உச்சநீதிமன்றம் கருத்து. குடியுரிமையை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
  7. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் திப்கே, காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Thập niên 70 : bá chủ mỹ thực nuôi con ký vibetruyen. Ibland känns det som att teknologin går i rasande fart, medan våra vanor hänger kvar. Thẩm Úc vừa về nhà thì đã lên phòng sách, ta chạy thục mạng về phòng để bình ổn.