Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Published

on

  1. நீட் தேர்வு முறைகேடு, மாணவர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி..க.நோட்டீஸ்.
  2. 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. 74 நாடுகளைச் சேர்ந்த 3000 வீர்ர்கள் 10 விதமான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். போட்டிகள் ஆகஸ்ட் 2ம் தேதி நிறைவடையும்.
  3. அரசையோ அமைச்சர்களையோ வெறுமனே விமர்சிப்பது அரசுக்கோ அல்லது பொது அமைதிக்கோ எதிரான குற்றமாகாது. சமூகத்திற்கு இடையே பகை வெறுப்பை ஊக்குவிப்பதாக்க் கூற முடியாது. – சென்னை உயர்நீதிமன்றம்.
  4. நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் வலுவடைந்து வரும் நிலையில் மெரீனாவிலும் இளைஞர்கள் பொராட்டம் நடத்தக்கூடும் என்று கருதி  சென்னை மெரீனா கடற்கரை மூடப்பட்டது. பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
  5. கொடூர குற்ற வழக்குகளில் ஈடுபடும் சிறார்களை வயது வந்தோராக கருதி விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  6. தகவல் தொழில்நுட்ப சட்ட குற்றங்களை சப்-இன்ஸ்பெக்டர்கள் விசாரிக்க்க்கூடாது. இன்ஸ்பெக்டர்கள்தான் விசாரிக்க முடியும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
  7. கடந்த இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் இன்று 5வது காவல் மரணம். தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (26) உயிரிழப்பு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on geography. The national database & registration authority (nadra), headquartered in islamabad, is inviting applications for the highly skilled position of chief legal officer. itbp constable recruitment 2024, last date 10 september the recruitment of 202 constables (pioneers) for various trades, including carpenter, plumber, ….