Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

Published

on

  1. நீட் வினாத்தாள் கசிவு  முறைகேடு தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு.
  2. 26 நாள்களுக்குப் பிறகு சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். தனது கோரிக்கைகள் தொடர்பாக ஒரு வீடியோ வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். இருப்பினும் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அபிஜித் குப்தே அறிவிப்ப.
  3. பத்திரப் பதிவுத் துறையில் வருகையில்லா ஆவணப் பதிவுத் திட்டம் ஆகஸ்ட் 17 மதல் தொடங்கப்படும் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
  4. சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே 68 கி.மீ. தொலைவுக்கு 5 மற்றம் 6 வது ரயில் பாதைகள் அமைக்க இறுதிகட்ட சர்வே பணிக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்.
  5. அமெரிக்கா–ஈரான் பதற்றம் காரணமாக மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையின் தாக்கத்தில், 26,000 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் உலகளாவிய விமானப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  6. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து முடிவெடுக்க நாளை நண்பகல் வரை ஒன்றிய அரசு அவகாசம் கேட்டள்ளதாக கரப்பான் புச்சி ஜனதா கட்சி தகவல். தற்கொலை செய்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு, போராட்டக்கார்ர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமை ஆகிய கோரிக்கைகளை அரசு ஏற்றது.
  7. டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் மையப் போக்குவரத்து முனையமான புதுடெல்லி மெட்ரோ ரயில் நிலையமும் மூடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Vạn Đạo kiếm tôn. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. *chương này có nội dung ảnh, nếu bạn không thấy nội dung chương, vui lòng bật chế độ hiện hình ảnh của trình duyệt để đọc.