Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

Published

on

  1. பெண்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து கொள்கை உருவாக்க அரசுக்கு உத்திரவிடக்கோரி வழக்கு. மாதமவிடாய் விடுப்பு குறித்து தொழிலாளர் நலத்துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட் ஆணை.
  2. டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரிய மனுவை வீடியோக்களைப் பார்க்க நேரமும் இல்லை விருப்பமும் இல்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிராகரித்தார்.
  3. இந்தியாவில் முதல்முறையாக “க்யுடெங்கா“ டெங்கு தடுப்புசிக்கு பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 4 முதல் 60 வயதுடையவர்கள் 2 டோஸ்களாக போட்டுக் கொள்ளலாம். ஆய்வுகளின்படி இந்த தடுப்புசி 7 ஆண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித்துள்ளது.
  4. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவது குறித்து தமிழ்நாட்டிடமிருந்து எந்த கடிதமும் வரப்பெறவில்லை என ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
  5. ஒன்றிய அரசின் மொத்தக் கடன்சுமை 2025-26ம் நிதியாண்டில் 8%  உயர்ந்து ரூ.201.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் ஆண்டிற்கு ரூ.12.43 லட்சம் கோடி வட்டி செலுத்தப்படுவதாகவும் மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
  6. டெல்லியில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முகம் தெரியாத நபர்கள் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்த அனுப்பி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  7. கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ’முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை,’ பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றியது தவெக அரசு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Hãy chạm đến cảm xúc qua từng trang chữ của bộ truyện full. elbilar har verkligen blivit en del av vår moderna verklighet. Ngày tháng thấm thoát trôi, cũng đã đến lễ tắm phật ngày tám tháng tư.