Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

Published

on

  1. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தினிடையே பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுது. குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா விவாத்த்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
  2. நிதின் கட்கரியின் E 20  பாலிசியை எதிர்த்து E 20  ஜனதா பார்ட்டி என்ற புதிய மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட 5 மணி நேரத்துக்குள்ளாக 22 ஆயிரம் பின்தொடர்பவர்களைக் கொண்டு டிரெண்டாகி வருகிறது.
  3. காவிரி விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணுவை வீட்டுக்காவலில் வைத்து காவல்தறை நடவடிக்கை.
  4. பொது இடங்களில் ஜாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள், பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
  5. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.70 உயர்ந்து கிராம் ரூ.13370க்கும் சவரன் ரூ.106960க்கும் விற்பனை ஆகிறது.
  6. டெல்லி டாக்சி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் E 20  பெட்ரோல் பிரச்னை தொடர்பாக ஆகஸ்ட் 4ம் தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
  7. தமிழ்நாடு புதுச்சேரி யில் ஜீலை 31 ம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனை கிடையாது – தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்ப அறிவிப்பு.
  8. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 2வது முறையாக தன்யார் பால் நிறுவனங்கள் பால் தயிர் விலையை உயர்த்தியுள்ளன.
  9. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிட்டேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் பால் மற்றம் தயிர் விலை  ரூ.2 லிருந்து ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 minutes ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized14 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Translate »
00 archives playsafetrust. , this track stands as a testament to the emotional power of lo fi music. My traffic hog review in 2026.