Connect with us

சினிமா செய்திகள்

‘அடங்காத் தமிழன் விஜய் ரசிகர் மன்றம்’ தலைவன் நான்… மார்தட்டும் இயக்குநர் மாரி செல்வராஜ்..!

Published

on

இயக்குநர் மாரி செல்வராஜ் தான் ‘அடங்காத் தமிழன் விஜய் ரசிகர் மன்றம்’ தலைவன் எனப் பெருமையுடன் பகிர்ந்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநர் ஆக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மாரி செல்வராஜ். அந்தப் படத்துக்குக் கிடைத்த பெரிய வரவேற்பு மற்றும் பாராட்டால் இரண்டாவதாக நடிகர் தனுஷ் உடன் கர்ணன் என்னும் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் வருகிர ஏப்ரல் மாதம் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது.

இதையடுத்து மூன்றாவதாக கால்பந்து விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட கிராமத்துக் கதை ஒன்றை நடிகர் த்ருவ் விக்ரம் கொண்டு மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மாரி செல்வராஜ் தன்னுடைய பேட்டிகளில் எல்லாம் தான் ஒரு தளபதி விஜய் ரசிகன் என்பதை பெருமையாகச் சொல்ல தவறுவதே இல்லை.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாரி செல்வராஜ், “என்னோட ஊர்ல அடங்காத் தமிழன் விஜய் ரசிகர் மன்றம் வச்சிருக்கோம். அந்த மன்றத்தோட தலைவனே நான் தான்” எனப் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Convenient power outlets for daily use designed with built in power outlets, this tv stand makes it easier to connect your television, game console, soundbar, router, lamp, or charging devices. Cab booking l pre book a taxi – 01228 812612. Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires.