Connect with us

சினிமா செய்திகள்

இறுதிகட்டத்தை நெருங்கிய பிகில் ஷூட்டிங்; மாஸ் அப்டேட் கொடுத்த ஹீரோ!

Published

on

பிகில் படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. மேலும், இந்த படத்தில் நடித்து வரும் நாயகன் கதிர் தனது ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். வரும் தீபாவளிக்கு படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தில் நடித்து வரும் முக்கிய நடிகரான கதிர், தனது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட சந்தோஷமான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், விஜய் அண்ணாவின் அரவணைப்பு தனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் அட்லிக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள பிகில் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில், விஜய் கால்பந்தாட்ட அணியின் கோச்சாக நடித்துள்ளார்.

பிளாஷ்பேக் காட்சிகளில் விஜய், கதிர் கால்பந்தாட்ட வீரர்களாக வருகிறார்களாக இல்லை விஜய்க்கு இந்த படத்தில் தந்தை மகன் என இரண்டு கேரக்டர்களா என்ற குழப்பம் நிலவி வருகிறது.

விரைவில் பிகில் படத்தின் டீசர் ரிலீஸ் ஆனால், இந்த குழப்பம் அகலும் என எதிர்பார்க்கப்படுகிறது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா2 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா3 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா4 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

Translate »
Pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority ..