Connect with us

சினிமா

பிக்பாஸ் காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் வெளியானது!

Published

on

திரைப்படத்தில் நடன இயக்குநர் என்று பிரபலமானாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் வெறுப்புக்கு ஆளானவர் காயத்ரி ரகுராம். காயத்ரி ரகுராம் கர்ப்பம்தரித்து இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது, அதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

மக்கள் மோசமாக விமர்சிக்கிறார்கள் என்று மட்டும் குற்றம் சாட்டிய அவர் எதற்காகத் திட்டினார்கள் என்பதைப் புரிந்து கொண்டாரா என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் போட்டு ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதற்கு முக்கியக் காரணம் காயத்திரி ரகுராம் அமெரிக்காவைச் சேர்ந்த தீபக் சந்திரசேகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2010ம் ஆண்டு இவர் தனது முதல் கணவர் தீபக்கை விவாகரத்துச் செய்துள்ளார். மீண்டும் இவர் திருமணம் செய்யவுள்ளாரா என்ற எந்தத் தகவலும் வெளியாகவில்லை. விவாகரத்து ஆகிய பின் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளாத இவர் இப்போது எப்படிக் கர்ப்பம் ஆனார் என்பது தான் ரசிகர்களின் அதிர்ச்சிக்குக் காரணம்.

இந்தப் படத்தைப் பார்த்த ஒரு சிலர் காயத்ரி ரகுராமை வருகின்றனர். மேலும் சிலர் காயத்ரி ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அந்தச் சீரியலில் காயத்ரி நடிக்கும் கர்ப்பிணி கேரக்டரின் புகைப்படம் தான் இது என்றும் கூறி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்7 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Uncategorized7 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

வணிகம்7 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்6 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

Translate »
De bedste action oplevelse tilbud i viby j & taastrup. Bridgestone. 🧪 pubmed – psychedelic research database.