Connect with us

ஆரோக்கியம்

விதைகளை சாப்பிடும் சிறந்த முறைகள் – சியா, சூரியகாந்தி, ஆளி, சோம்பு, பூசணி விதைகளின் நன்மைகள்!

Published

on

விதைகளை சாப்பிடும் சிறந்த முறைகள் – டாக்டர் மோகனலட்சுமியின் பரிந்துரைகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக விதைகள் (Seeds) சின்னதாக இருந்தாலும், அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஏராளம். ஆனால் அவற்றை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரியாமல் உள்ளது.

சரும நிபுணரான டாக்டர் மோகனலட்சுமி, விதைகளை சாப்பிடும் முறையை விளக்கமாக கூறியுள்ளார்:

  1. சியா விதைகள் (Chia Seeds)

    • நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை.

    • இதய ஆரோக்கியம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, செரிமானம், எடை இழப்பு ஆகியவற்றுக்கு உதவும்.

    • சிறந்த முறை: நீரில் ஊறவைத்து குடிப்பது.

  2. சூரியகாந்தி விதைகள் (Sunflower Seeds)

    • ஒலீயிக் அமிலம், லினோலியிக் அமிலம், மக்னீசியம், பொட்டாசியம் நிறைந்தவை.

    • இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்கு நல்லது.

    • சிறந்த முறை: வறுத்து சாப்பிடுவது.

  3. ஆளி விதைகள் (Flax Seeds)

    • நார்ச்சத்து, ஒமேகா-3, லிக்னன்கள் நிறைந்தவை.

    • செரிமானத்தை மேம்படுத்தி, கொலஸ்ட்ரால் குறைத்து, சில புற்றுநோய் அபாயத்தை தடுக்கும்.

    • சிறந்த முறை: அரைத்து பொடியாக சேர்த்துக் கொள்வது.

  4. சோம்பு (Fennel Seeds)

    • நார்ச்சத்து, வைட்டமின் C, B-காம்ப்ளெக்ஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்பு போன்றவை அதிகம்.

    • ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து, கலோரிகள் குறைவாக உள்ளன.

    • சிறந்த முறை: அப்படியே மென்று சாப்பிடுவது.

  5. பூசணி விதைகள் (Pumpkin Seeds)

    • மக்னீசியம், ஜிங்க், இரும்பு மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தவை.

    • இதய ஆரோக்கியம், நோயெதிர்ப்பு சக்தி, தூக்கம் மற்றும் எலும்பு வலிமைக்குப் பயன்படும்.

    • சிறந்த முறை: வறுத்து சாப்பிடுவது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆரோக்கியம்3 minutes ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்6 minutes ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

வணிகம்12 minutes ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

செய்திகள்15 minutes ago

புதுச்சேரியில் புதிய மின் இணைப்பு விதிகள்: இனி ஆய்வு இல்லாமல் உடனடி மின்சாரம்.. டெபாசிட் தொகையும் ரத்து!

ஆன்மீகம்19 minutes ago

வைகாசி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்23 minutes ago

13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், சொத்து, வெற்றி குவியும்!

வணிகம்28 minutes ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

ஆன்மீகம்31 minutes ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: கடக ராசிக்குள் குரு பிரவேசம்… 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!

வணிகம்35 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? Fitment Factor, ஓய்வூதியம் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

Translate »
Link. aaa mush love faq. Hawaii car transport.