Connect with us

ஆரோக்கியம்

பிரியாணி மணத்தில் அசத்தும் முட்டை சேமியா – காலை & லஞ்ச் பாக்ஸிற்கு சிறந்த ரெசிபி!

Published

on

காலை உணவிற்கு தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு சலிப்பாக உள்ளதா? அப்படியானால் சற்று வித்தியாசமான, பிரியாணி சுவையை நினைவூட்டும் டிபன் ஒன்றை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் சேமியாவும், முட்டைகளும் இருந்தாலே போதும் – அற்புதமான சுவையுடன் முட்டை சேமியா ரெடியாகி விடும்!

இந்த முட்டை சேமியா காலை உணவிற்கு மட்டுமல்லாமல், மதிய உணவுப் பெட்டியிலும் (Lunch Box) அருமையாக இருக்கும். ஒருமுறை செய்து பார்த்தால், பின் அடிக்கடி இதையே செய்யச் சொல்லிக் கேட்பார்கள். மணமும் சுவையும் கலந்து இருக்கும் இந்த ரெசிபி, பிரியாணி ரசனை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

சேமியா வேகவைக்க:

  • வறுத்த சேமியா – 1 கப்

  • தண்ணீர் – 4 கப்

  • உப்பு – 1/2 டீஸ்பூன்

  • எண்ணெய் – 1 டீஸ்பூன்

முட்டை ப்ரைக்குப்:

  • முட்டை – 3 முதல் 5

  • உப்பு – சுவைக்கேற்ப

  • மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

  • எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க:

  • பட்டை – 1 துண்டு

  • கிராம்பு – 2

  • ஏலக்காய் – 1

  • சோம்பு – 1/4 டீஸ்பூன்

  • வெங்காயம் – 1 (நறுக்கியது)

  • பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)

  • கறிவேப்பிலை – சிறிதளவு

  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்

  • தக்காளி – 1 (நறுக்கியது)

  • புதினா, கொத்தமல்லி – சிறிதளவு

  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

  • மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

  • நெய் – 1/4 டீஸ்பூன்


செய்முறை:

  1. முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, சேமியா, எண்ணெய் சேர்த்து முக்கால் வெந்தவுடன் வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசி தனியே வைக்கவும்.

  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி முட்டைகளை உடைத்து, உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ப்ரை செய்து வைக்கவும்.

  3. மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  4. பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வாசனை போகும் வரை கிளறவும்.

  6. பின் சேமியாவையும், முட்டையையும் சேர்த்து நன்கு கலந்து, குறைந்த தீயில் மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

  7. கடைசியாக நெய் சேர்த்து கிளறினால் சுவையான முட்டை சேமியா ரெடி!


🌿 சிறப்பு குறிப்புகள்:

  • இந்த முட்டை சேமியா சுவையில் பிரியாணியை ஒத்த உணர்வை தரும்.

  • காலை டிபன் மட்டுமல்ல, குழந்தைகளின் Lunch Box-க்கும் இது சிறந்த தேர்வாக இருக்கும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா28 minutes ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா1 மணி நேரம் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா2 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்16 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Translate »
Für den chrome webbrowser besuchen sie bitte diese seite von google : https : //support. Beyfendi h : falcon 86s luxury motor yacht weekly crewed charter göcek. Skip the line vatican museums, sistine chapel & basilica tour.