Connect with us

சினிமா செய்திகள்

கர்நாடகாவில் ராஷ்மிகாவுக்கு திடீர் எதிர்ப்பு!

Published

on

சன்னி லியோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கர்நாடககாரர்கள், அங்கேயே பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா படத்தை திடீரென தடை விதிக்க முடிவு செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கீத கோவிந்தம் படத்தில் வந்த இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே பாடலின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த ராஷ்மிகா, மீண்டும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார்.

தெலுங்கில் உருவாக்கப்பட்ட இந்த படம், தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், கன்னட டப்பிங் தனக்கு சிரமமாக இருந்தது என பத்திரிகையாளர் சந்திப்பில் ராஷ்மிகா கூறியதை அடுத்து, பாய்காட் காம்ரேட் என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து கர்நாடகாவில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுக்கெல்லாமா போராடுவீங்கன்னும் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாக்கு வாதம் செய்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your product landing pages and bio store index quickly on search engines, driving organic traffic directly to your digital products..