Connect with us

சினிமா செய்திகள்

நாயகியாகும் உலக அழகி, படப்பிடிப்புக்கு முன்பே பிசினஸ்: அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் மாஸ் தகவல்கள்!

Published

on

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் ஐந்து நாட்களில் 130 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்போது அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளதால் அஜித் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோசத்தை கொடுத்துள்ளது.

அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவான திரைப்படம் ’துணிவு’. இந்த படம் கடந்த 11ஆம் தேதி விஜய்யின் ’வாரிசு’ படத்துடன் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் இந்த படம் ரூ.130 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக அஜித்தின் படங்கள் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் சுமாரான வசூலையை தரும் என்ற நிலையில் இந்த படம் அதற்கு மாறாக மிகப்பெரிய வசூலை தந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பாக ’வாரிசு’ படத்தை விட பல நாடுகளில் அதிக வசூலை ’துணிவு’ பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு காரணம் லைகா நிறுவனம் செய்த பிரம்மாண்டமான விளம்பரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’ஏகே 62’ என்ற படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தை அடுத்து அஜித்தின் படத்தில் அவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவருக்கு மிகப்பெரிய சம்பளமாக லைகா நிறுவனம் தர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை என்ற நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அதற்காக இதுவரை நினைத்துப் பார்க்காத ஒரு தொகையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் லைகா நிறுவனத்திற்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் பான் இந்திய திரைப்படமாக உருவாக இருப்பதை அடுத்து தெலுங்கு மற்றும் பாலிவுட் முன்னணி நடிகர்கள் இணைய உள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா9 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
renewal and redemption fees. Towing near me 247 provides battery service for dallas county drivers who need careful help, clear communication and a safe plan.. City creek hill climb.