Connect with us

சினிமா செய்திகள்

‘தளபதி 67’ படத்தில் 6 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?

Published

on

தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஒரு பக்கம் வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தளபதி விஜய் நடித்துவரும் அடுத்த திரைப்படம் ஆன தளபதி 67 படம் குறித்த தகவல்கள் கசிந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படம் குறித்து வெளியாகும் தகவல் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு புதுமையாக உள்ளது.

ஒரு படத்தில் ஒரு ஹீரோ என்றால் ஒன்று அல்லது இரண்டு வில்லன்கள் இருப்பார்கள் என்பது தெரிந்தது. அதிலும் தற்போது பிரபல நடிகர்களை வில்லனாக்கும் ட்ரெண்ட் வழக்கமாகியுள்ள நிலையில் ’தளபதி 67’ படத்தில் ஏழு வில்லன்கள் இருக்கிறார்கள் என்றும் இந்த சிலர் ஏற்கனவே ஹீரோவாக நடித்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பதை பார்த்தோம். அதேபோல் இயக்குனர் கௌதம் மேனன், சஞ்சய் தத் ஆகியவர்களும் மெயின் வில்லன்கள் என்று கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் மன்சூர் அலிகான் இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இயக்குனர் மிஷ்கின் ஒரு வில்லனாக நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளன.

இயக்குனர் மிஷ்கின் விஜய் நடித்த ’யூத்’ என்ற படத்தில் பணியாற்றியதாகவும் அப்போது இருந்தது போலவே அவர் இன்னும் இளமையாக இருக்கிறார் என்றும் ’வாரிசு’ படத்தின் வெற்றி விழாவில் குறிப்பிட்டதை அடுத்து அவர் இந்த படத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டி இணைந்துள்ளார் என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது. இவரும் இந்த படத்தின் வில்லன்களில் ஒருவராம். இதனை அடுத்து அர்ஜூன், சஞ்சய்தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், மற்றும் ரக்சித் ஷெட்டி ஆகிய 6 வில்லன்கள் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

அது மட்டும் இன்றி எல்சியூ என்று சொல்லப்படும் லோகேஷ் யுனிவர்ஸ் சினிமா என்ற காட்சிகளும் இந்த படத்தில் இருக்கும் என்பதால் ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ’கைதி’ ஆகிய படங்களில் உள்ள கேரக்டர்களும் இந்த படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஒரு வெற்றியை ’தளபதி 67’ படம் பெரும் என்றும் ’தளபதி 67’ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் ஆகிய இருவருக்குமே ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்2 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized4 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

Translate »
חשפניות בתל אביב והמרכז. ??. Verlage.