Connect with us

சினிமா செய்திகள்

’அஜித் 61’ படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவா? பரபரப்பு தகவல்

Published

on

அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் இந்த படம் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜீத் நடிக்க உள்ள 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என்பதும் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் இதற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் 61 படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார் என்பதும் போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அஜித் 61 படத்தில் ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கும் யார் என்பது குறித்து படக்குழுவினர் பரிசீலனை செய்ததில் முதலிடத்தில் பூஜா ஹெக்டே இருப்பதாகவும் இரண்டாவது இடத்தில் சமந்தா இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அஜித் 61’ படத்தில் இந்த இரண்டு நடிகைகளில் ஒருவர்தான் நாயகி என்றும் அனேகமாக பூஜா ஹெக்டே இந்த படத்தில் நாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சமீபத்தில்தான் விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பதும் அதேபோல் சிரஞ்சீவி, பிரபாஸ் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அஜித் 61 படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா1 மணி நேரம் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா1 மணி நேரம் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்2 நாட்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

Translate »
sildenafil citrate archives lattise buy. © 2025 مكتب المحامي خالد الزوير – جميع الحقوق محفوظة. Get ready to explore the depths of berlin’s club sounds and discover the perfect beat for your next night out.