Connect with us

சினிமா செய்திகள்

சிம்பு நடிப்பில் அடுத்த படத்தை இயக்கும் மெகா ஹிட் இயக்குநர்.. யார் தெரியுமா?

Published

on

சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமாரு என அடுத்தடுத்து படங்கள் வரிசையில் உள்ள நிலையில், இவரை பிரபல மெகா ஹிட் இயக்குநர் ஒருவர் அடுத்து இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2020-ம் ஆண்டு ஓ மை கடவுளே என்ற படத்தை இயக்கியவர் அஷ்வத் மாரிமுத்து. இந்த படத்தின் கதை வித்தியாசமாகவும், அனைத்து மொழிகளுக்கும் ஏற்றவாறு இருந்தது. மகேஷ் பாபு, ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களிடம் இருந்து பாராட்டும் கிடைத்தது. தொடர்ந்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் ஓரி தேவுடாவை அஷ்வத் இயக்கி வருகிறார். அதை தொடர்ந்து ஓ மை கடவுளே படத்தின் இந்தி ரீமேக்கையும் இவர் இயக்க உள்ளார்.

இரண்டு மொழிகளிலும் ஓ மை கடவுளே படத்தினை ரீமேக் செய்த பிறகு சிம்புவை வைத்து அஷ்வத் மாரிமுத்து ஒரு படம் இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

simbu

ஓ மை கடவுளே படம் ரிலீஸ் ஆன போது அந்த படத்தை பார்த்த சிம்பு, உடனே அஷ்வத்தை தொடர்புகொண்டு நாம் விரைவில் இணைய வேண்டும் என்று கூறியிருந்ததாகவும், அது இப்போது உறுதியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு இப்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து சிம்பு சுதா கொங்கரா, ராம், மிஷ்கின் உள்ளிட்ட இயக்குநர்களுடன் சிம்பு இணைவார் என கூறப்பட்டு வந்தது.

இப்போது இந்த வரிசையில் அஷ்வத் மாரிமுத்து இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Mymarketing révolutionne le marketing digital avec un abonnement complet, couvrant stratégie, seo, réseaux sociaux, conception web, et plus encore, pour une croissance sans compromis.. Repocean verifies that the original source of the review is google. Skapa en livlig och hållbar stad : hemligheterna bakom en välplanerad miljö infrahub.