Connect with us

சினிமா செய்திகள்

நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற மதவனின் மகன்.. வைரல் வீடியோ!

Published

on

நடிகர் மாதவன் டேனிஷ் ஓப்பன் 2022 நீச்சல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

உலகின் பிரபலமான டேனிஷ் ஓப்பன் 2022 நீச்சல் போட்டி, டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில் நடைபெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)


இந்த போட்டியின் ஒரு பிரிவில் முதலில் வெள்ளி வென்ற மாதவனின் மகன் வேதந்த், 800 மீட்டர் நீச்சல் போட்டி பிரிவில் 8:17.28 நிமிடத்தில் கடந்து தங்கம் வென்றுள்ளார்.

தனது மகன் தங்கப் பதக்கம் வென்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மாதவன், “உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடனும், கடவுளின் மாபெரும் ஆசீர்வாதத்துடனும் தொடரும் வெற்றி . இன்று 800 மீட்டர் நீச்சல் போட்டியில் வேதாந்த் தங்கம் வென்றுள்ளார். பயிற்சியாளருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

இதற்காக ஒரு மாதம் முன்பே தனது மகனை துபாய் அழைத்துச் சென்று கடுமையான பயிற்சிகளை மாதவனும், அவரது தாயும் பயிற்ச்சியாளர் உதவியுடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்3 minutes ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

ஆன்மீகம்7 minutes ago

சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி பலன்: 2026-2027ல் இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

கிரிக்கெட்12 minutes ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

செய்திகள்21 minutes ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

செய்திகள்24 minutes ago

மே 4 டாஸ்மாக் விடுமுறை: வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடல்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

Translate »
International organic company (ioc) kompleksowy producent kontraktowy suplementów diety z usługą produkcji "pod klucz". Angiv servicevinduer og planlæg ruter der overholder dem. günlük su tüketimi, beyin fonksiyonlarınızı destekleyerek.