Connect with us

சினிமா

தனுஷ் ரசிகர்களை இப்படி ஏமாத்திட்டாரே திருச்சிற்றம்பலம் இயக்குநர்; என்ன ஆச்சு தெரியுமா?

Published

on

நடிகர் தனுஷின் யாரடி நீ மோகினி, உத்தமப்புத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஜவஹர் மித்ரன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுஷ் உடன் இணைந்து கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாறன், அட்ரங்கி ரே, நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், தனுஷுக்கு 100 கோடி வசூல் படமாக திருச்சிற்றம்பலம் மாறியது.

#image_title

இந்நிலையில், மித்ரன் ஜவஹர் இன்று காலை ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், இன்று மாலை மிகப்பெரிய அப்டேட் வரப் போகுது என பதிவிட்டு இருந்தார். அந்த ட்வீட்டை பார்த்த தனுஷ் ரசிகர்கள் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என ரொம்பவும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், மாலை வெளியான அப்டேட் தனுஷ் ரசிகர்களுக்கு ரொம்பவே ஏமாற்றத்தை அளித்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் அடுத்ததாக நடிகர் மாதவன் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

#image_title

நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படம் கடந்த ஆண்டு இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. ஆனால், மாதவன் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை. பாலிவுட்டில் இன்னொரு படத்திலும் மாதவன் நடித்து இருந்தார். ஆனால், அந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

#image_title

இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு நடிகர் மாதவன் நடித்த படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் செம காமெடியான படத்தின் மூலம் மீண்டும் மாதவன் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Stratégies seo branding. Clear answers to the questions most likely to affect whether saqch partners is the right next step for your business.. osynliga nätverket utmaningar och möjligheter för samhällets ryggrad infrahub..