Connect with us

சினிமா செய்திகள்

இந்திப் படத்தில் ஜோதிகா: 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டிற்கு திரும்புகிறார்!

Published

on

தமிழ்த் திரை உலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தவர் ஜோதிகா. இவர் தனது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்திப் படத்தில் ஜோதிகா

கடந்த சில ஆண்டுகளாக ஜோதிகாவின் நடிப்பில் 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம், ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், ராட்சசி மற்றும் உடன்பிறப்பே போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. இந்நிலையில் ஜோதிகா தற்போது இந்திப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அஜய்தேவ்கான் மற்றும் மாதவன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடைசியாக ஜோதிகா 1998 ஆம் ஆண்டு வெளியான “டோலி சாஜா கே ரக்னா” எனும் இந்திப் படத்தில் அக்ஷய் கன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அஜய்தேவ்கான் மற்றும் மாதவன் நடிக்கும் திரைப்படத்தின் மூலமாக சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தித் திரையுலகை நோக்கித் திரும்பி உள்ளார் ஜோதிகா.

இந்தப் படம் திரில்லர் படமாக தயாராகிறது. இப்படத்தை விகாஸ் பால் இயக்குகிறார். இவர் குயின், சூப்பர் 30 மற்றும் குட்பை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் லண்டன் உள்ளிட்ட இடங்களில் நடக்க உள்ளது.

சினிமா22 hours ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா1 day ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா1 day ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா1 day ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா2 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா3 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா3 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா4 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா4 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா4 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா5 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா4 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா5 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா4 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா4 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா3 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா3 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா2 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா1 day ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா1 day ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

%d bloggers like this: