Connect with us

சினிமா செய்திகள்

நடிகர் நகுல் மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர்: அதிர்ச்சி தகவல்!

Published

on

நடிகர் நகுல் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய மர்மநபர்களால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் காதலில் விழுந்தேன் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் நகுல். இவர் சுருதி என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அகிரா என்ற மகள் உள்ளார் .

இந்த நிலையில் நகுலின் மனைவி சுருதி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக மர்ம நபர்கள் சிலர் ஆபாச வீடியோக்களை அனுப்பி உள்ளனர்.

இது குறித்து ஏற்கனவே அவர் எச்சரிக்கை செய்த நிலையில் தொடர்ச்சியாக ஆபாச வீடியோக்கள் வந்ததை அடுத்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகர் நகுல் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய மர்மநபர்கள் இன்னும் ஓரிரு நாளில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized48 minutes ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

Translate »
book your dream yacht charter in turkey with yachttogo.