கேலரி
கிளாமர் ராணி பட்டம் உனக்குதான் பொருந்தும்… லைக்ஸ்களை அள்ளும் ராஷ்மிகா மந்தனா…

தெலுங்கில் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்தார். அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. அந்த படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் இன்கேம் காவாளே பாடல் மூலம் ஒரே நாளில் அனைத்து தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.
அதன்பின் மகேஷ்பாபு உள்ளிட்ட பல முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். எனவே, வருக்கு தமிழில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது ஒரு பாலிவுட் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில், செம மாடர்னான உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



















