Connect with us

சினிமா செய்திகள்

’குக் வித் கோமாளி’ சீசன் 3ல் இவர்கள் எல்லாம் குக்குகளா? களைகட்ட போகுது!

Published

on

இதுவரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளில் ’குக் வித் கோமாளி அளவுக்கு வேறு எந்த நிகழ்ச்சியும் வெற்றிபெற்று இருக்காது என்பதும் இந்த நிகழ்ச்சி அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்குகளும் சரி கோமாளிகளும் சரி தற்போது மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார் என்பதும் ஒரு சிலர் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் புரோமோ விடியோ வெளியானது என்பதும் அதில் ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா மற்றும் பாலா ஆகிய நால்வர் கோமாளிகளாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக்குகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பாடகர் அந்தோணிதாசன், பாடகி கிரேஸ் கருணாஸ், நடிகர் மனோபாலா நடிகர் சந்தோஷ் பிரதாப், மற்றும் நடிகை வித்யுலேகா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஷிவாங்கி, சுனிதா, பாலா மற்றும் மணிமேகலையுடன் குரேஷி, மூக்குத்தி முருகன், பரத் ஆகியோர்களும் கோமாளிகளாக கலந்து கொள்வார்கள் என்றும் ஒரு சில எபிசோடுகளில் மட்டும் மதுரை முத்து மற்றும் புகழ் ஆகியோர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்14 மணி நேரங்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்1 நாள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா1 நாள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized2 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்2 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

சினிமா6 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்5 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா6 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்5 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்5 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

Translate »
Unlock urgent airport transfers 01228812612. Sonic racing crossworlds : are crossover characters (minecraft, persona, etc) in the base game, free updates, or paid dlc ?. て?.