கேலரி
இது செம ஹாட்!…Red கலர் உடையில் மனசை கலைத்த விஷால் பட நடிகை….

டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் செய்து பிரபலமானவர் மிர்னாளினி ரவி. சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார். அவரின் கியூட் எக்ஸ்பிரசன்களை பார்த்த திரையுலகம் அவரை நடிக்க அழைத்தது. நல்ல கதை அமைந்தால் நடிக்கிறேன் என அறிவித்தார். தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் அறிமுகமானார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

ஜாங்கோ எனும் டைம் லூப் படத்தில் நடித்தார். எம்.ஜி.ஆர் மகன் படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். விஷால் ஆர்யா இணைந்து நடித்த எனிமி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஒருபக்கம் மற்ற நடிகைகளை போல விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.





















