கேலரி
பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்.. அதிரும் இணையதளம்…..

‘தும்பா’ திரைப்படத்தில் நடித்தவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். இப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. சில வருடங்கள் கழித்து அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அன்பிற்கினியாள்’. இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹெலன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அப்படத்திற்கு பின் அவர் எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

எனவே, சினிமா வாய்ப்பை பெறுவதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். திடீரென பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நீயாமா இப்படி?’ என வாயை பிளந்துள்ளனர்.

















