Connect with us

தமிழ்நாடு

ஆபாச வீடியோ விவகாரம்: பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

Published

on

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவரின் ஆபாச வீடியோ சமீபத்தில் இணையதளங்களில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்த அந்த அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி என்பவரின் ஆபாச வீடியோ சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இதனை அடுத்து அந்த அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என முதல்வர் எடியூரப்பாவுக்கு கோரிக்கைகள் வந்தன

இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் வரவிருக்கும் நிலையில் பாஜக அமைச்சர் ஜர்கிஹோயின் மீது ஏற்பட்ட களங்கம் காரணத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஆபாச வீடியோ விவகாரத்தில் கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் அமைச்சரின் ஆபாச வீடியோ வைரலானது அரசியல் பழிவாங்கும் செயல் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா1 நாள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா1 நாள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized2 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized3 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

Uncategorized6 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

இந்தியா4 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா3 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

Uncategorized3 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Embed videos directly on your page, showcase your music playlists, add countdown timers for your next launch, and much more..