Connect with us

சினிமா செய்திகள்

ஆபாச பட விவகாரம்: நடிகை மற்றும் கணவர் மீது குற்றப்பத்திரிக்கை

Published

on

ஆபாச பட விவகாரத்தில் பிரபல நடிகை மற்றும் அவரது கணவர் மீது காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே என்பதும் அவருடைய கணவர் சாம் பாம்பே என்பதும் தெரிந்ததே. நடிகை பூனம் பாண்டே தனது சமூக வலைத்தளத்தில் ஆபாசமான அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண வீடியோவை பதிவு செய்வார் என்பதும், இதற்கென தனியாக பிரத்யேகமாக அவர் இணையதளமும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கோவா சென்றிருந்த போது அங்கு கடற்கரையில் போது ஆபாச படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகார் வந்ததையடுத்து காவல்துறையினர் பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்தனர். 4 பிரிவுகளில் பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோது பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
Get free traffic to your website or social media | lexonads.