Connect with us

சினிமா செய்திகள்

‘எம்.ஜி.ஆர் மகன்’ ரிலீஸ் தேதி இதுதான்: இயக்குனர் பொன்ராம் அறிவிப்பு!

Published

on

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வந்த ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன என்பது தெரிந்ததே.

மேலும் இந்த திரைப்படம் சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெற்றது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யு’ சான்றிதழ் அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே டீசர் டிரைலர் உள்பட அனைத்து இந்த படத்தின் அனைத்து புரமோஷன்களும் முடிவடைந்து விட்ட நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனை அடுத்து இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 23 அன்று ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டு, எம்ஜிஆர் மகன் படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சசிகுமார் ஜோடியாக மிருணாளினி என்ற நடிகை இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பாடகர் அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார் ஏற்கனவே ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினிமுருகன்’ ’சீமராஜா’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம்க்கு இது அடுத்த வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா7 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Now appear in your navigator window ctrl+n under the folder expert advisors market..