Connect with us

சினிமா

சசிகுமாருக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு வெற்றிப்படம் – அயோத்தி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!

Published

on

இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல படம் என பாராட்டப்பட்டாலும் அப்போது தியேட்டருக்கு சென்று பலரும் இந்த படத்தை பார்க்கவில்லை.

ஆனால், சினிமா ரசிகர்கள் தங்கள் ஆதரவை முழுவதுமாக அயோத்தி படத்துக்கு கொடுத்தனர். இந்நிலையில், சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் அயோத்தி படம் வெளியான நிலையில், ஓடிடியில் பார்த்து விட்டு பலரும் சசிகுமாரையும் அயோத்தி படத்தையும் பாராட்டி வருகின்றனர்.

#image_title

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று அயோத்தி படம் அருமையான படம் என பாராட்டி உள்ளார். சமீபத்தில், வெற்றிமாறனின் விடுதலை படத்தை பார்த்து விட்டு பாராட்டி இருந்தார்.

தற்போது, ”அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என பதிவிட்டுள்ளார்.

#image_title

பேட்ட படத்தில் மாலிக்காக நடித்த சசிகுமாருக்கு பேட்ட வேலனின் வாழ்த்துக்கள் இது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீப காலமாக சசிகுமார் ஒரு டஜன் படத்துக்கு மேல் நடித்தும் ஒன்றும் உருப்படியாக ஓடாத நிலையில், கடைசியாக வெளியான அயோத்தி படம் ஹிட் அடித்திருப்பதை சரியாக ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

#image_title

படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி ரஜினிகாந்தின் இந்த ட்வீட்டை பார்த்த நிலையில், ”உலகில் உள்ள அத்தனை விருதுகளும் ஒரு நொடியில் கிடைத்த மகிழ்ச்சியையும் ,உத்வேகத்தையும் தருகிறது தங்களின் பாராட்டுகள்…நன்றி sir” என நன்றி தெரிவித்துள்ளார். நல்லவேளை நேரடியாக ரஜினிகாந்தை சந்தித்து கூனிக் குறுகி உட்கார்ந்து விட்டால் வெற்றிமாறனை போல இவரையும் நெட்டிசன்கள் விமர்சித்து இருப்பார்கள். எல்லாத்தையும் இனி ட்வீட்டோடவே நிறுத்திக் கொள்வது நலம் என கலாய்த்து வருகின்றனர்.

#image_title

“நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்” என சசிகுமார் நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. fat cat deli – serving up seafood, fat cat style. Link.