அஜித் நடித்த வலிமை திரைப்படம் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கல் ரிலீஸ் என சின்ன பட்ஜெட் படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ’நாய்சேகர்’...
சசிகுமார் நடித்த ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராகிய நிலையில் தற்போது தான் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. சசிகுமார், சத்யராஜ் உள்பட பலர் நடிப்பில் பொன்ராம்...
நடிகை ஜோதிகாவின் 50-வது திரைப்படமான ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் அமேசான் ஓடிடியில் வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. சமுத்திரகனிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ள...
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவர் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார் என்பதும் பார்வையாளர்களும் அவருக்கு தங்களுடைய ஆதரவை தந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது....
சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகிய ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது....
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தை இயக்கிய விருமாண்டி அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டார். இந்த படத்தின் ஹீரோவாக சசிகுமார் நடிக்க, மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மூன்று...
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வந்த ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன என்பது தெரிந்ததே. மேலும் இந்த திரைப்படம் சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெற்றது என்பதும்...
இயக்குநரும் நடிகருமான சசிகுமார், கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு முழு வீச்சில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் வெளி வரவுள்ள திரைப்படம் தான் ‘ராஜவம்சம்’. சசிகுமாரைத் தவிர்த்து நிக்கி...
நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படத்துக்கு நாயகியாக ‘சின்னத்திரை நயன்தாரா’ வாணி போஜன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தில் வாணி போஜன் மற்றும் பிந்து...
சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில், பொன் ராம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். மகன் ட்ரெய்லர்.
அசுரன் படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் பணிகளில் வெற்றிமாறன் உள்ளார். கோவிட்-19 காலத்தில் இயற்கை விவசாயம், அடுத்த படங்களுக்கான கதைகள் போன்ற பணிகளைச் செய்து வந்தார் வெற்றிமாறன். இந்நிலையில் சூரி நடிக்கும்...
சசி குமார் மற்றும் சரத் குமார் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு” நாநா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய நிர்மல் குமார் தான் இந்த படத்தை...
இதே போன்ற செய்தியை கடந்த இரு ஆண்டுகளாக நீங்கள் படித்துள்ளீர்கள் என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அதற்கான பதிலை இயக்குநர் கெளதம் மேனன் தான் கூற வேண்டும். ஆனால், இம்முறை நிச்சயமாக அடுத்த மாதம் படம்...
7ம் அறிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா மீண்டும் ஒரு சரித்திரக் கதையில் நடிக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சுப்ரமணியபுரம் இயக்குநர் சசிகுமார் இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் இயக்கத்தில் வெளியான முதல் படமான...
பேட்ட படத்தில் ரஜினியின் இஸ்லாமிய நண்பராக நடித்துள்ளார் சசிகுமார். ரஜினி நடிப்பில் சூப்பர் டூப்பரான பாட்ஷா படத்தில் மாணிக்கமாக இருக்கும் ரஜினி, தனது இஸ்லாமிய நண்பரான பாட்ஷா கொலை செய்யப்பட்டதும், அதற்கு பலி வாங்கும் விதமாகவும்,...