Connect with us

சினிமா செய்திகள்

மீண்டும் ஒரு பட அப்டேட் உடன் சிம்பு… புதிய கூட்டணியில் இடம்பெற்றுள்ளது யார்?

Published

on

நடிகர் சிம்பு தனது அடுத்த படம் மற்றும் அதனது இயக்குநர் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு-வின் ஈஸ்வரன் படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஈஸ்வரனுக்குப் பின் மாநாடும் வெளியீட்டுக்க்த் தயாராக உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார். மேலும், மாநாடு, பத்து தல ஆகிய இரண்டு படங்களைத் தவிர கூடுதலாக மூன்று படங்களில் சிம்பு ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதில் ஒன்று தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர உள்ளது. அந்தப் படத்தின் இயக்குநரும் சுசீந்திரன் தான் என சிம்பு அறிவித்துள்ளார். சுசீந்திரன் உடன் ஈஸ்வரனுக்குப் பின் உடனடியாக மற்றொரு படத்திலும் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

Translate »
Necessary cookies are absolutely essential for the website to function properly. Carlisle to edinburgh airport taxi : your ultimate reliable transport solution | call 01228 812612. Discover the top 8 items in liquidation pallets and find great deals with host liquidation.