Connect with us

சினிமா செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன் 2: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையே காப்பி! இப்படி பண்ணிட்டீங்களே செல்வா!

Published

on

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவன் நேற்று புத்தாண்டு அன்று வெளியிட்டார். தனுஷ் அதனை ரீடுவிட் செய்து, 2024 இல் இளவரசன் வருகிறான் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், வழக்கம் போல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆராய்ச்சி செய்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். காரணம் முதலில் ஆயிரத்தில் ஒருவன் போஸ்டரில் இருப்பது கார்த்தி என்ற எண்ணித்தில் தான் ரசித்தனர். ஆனால், அந்த போஸ்டர் அப்படியே இன்னொரு பிரபல ஆங்கில புத்தகத்தின் போஸ்டரில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்தின் பெயர் ART Book, Mathieu Lauffray ஆகும்.

கொஞ்சம் கூட அசிறு பிசிறு இல்லாமல் புற முதுகை காட்டும் வீர மனிதரை அப்படியே போட்டோ எடிட் செய்து ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரில் வைத்துள்ளனர். இன்ஸ்பிரேஷன் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்பது போல் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை2 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

வணிகம்7 நாட்கள் ago

செப்டம்பர் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: ITR, LPG, விமானப் பயணம், FD விதிகளில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

பெருமாள் அருள் பெறும் ராசிகள்: இந்த ராசிக்காரர்களுக்கு பணம், தொழில், குடும்பத்தில் முன்னேற்றம்!

வணிகம்7 நாட்கள் ago

EPF Withdrawal Rules: இனி 75% வரை பணம் எடுக்கலாம்! புதிய விதிகள் என்ன சொல்கின்றன? முழு விவரம்

வணிகம்7 நாட்கள் ago

சர்க்கரை விலை உயர்வுக்கு E20 எத்தனால் கலப்பு காரணமா? இறக்குமதியை பரிசீலிக்கும் மத்திய அரசு – முழு விளக்கம்

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பகவானின் அருள் பெறும் ராசிகள்: இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், வாழ்க்கையில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தி 2026: இந்த 5 ராசிகளுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்! பணம், தொழில், குடும்பத்தில் நல்ல மாற்றங்கள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்ப் பஞ்சாங்கம் 29 ஆகஸ்ட் 2026: இன்று திதி, நட்சத்திரம், ராகு காலம் மற்றும் நல்ல நேரம் முழு விவரங்கள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

விநாயகர் சதுர்த்தி 2026: மதுரையில் 8 அடி பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
marchandises saisonnières. How the booking process works at carlisle taxi company ?. © 2026 la bodega 77.